அடேங்கப்பா! காதலில் விழுந்த நடிகை லட்சுமி மேனன்.. அவருக்கு விரைவில் திருமணம் யார் அந்த நபர் தெரியுமா?
தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான கும்கி என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் லட்சுமி மேனன். இந்தப் படத்தைத் தொடர்ந்து பல படங்களில் பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அஜித்துடன் இணைந்து...