அடடே! பாரதி கண்ணம்மா சீரியலில் மாமியாராக நடிக்கும் சௌந்தர்யாவா இது? தற்பொழுது ஆளே அடையாளம் தெரியலையே புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!
பிரபல தொலைக்காட்சியான விஜய்யில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. சீரியலில் கண்ணம்மாவை தாண்டி அவரது மாமியாராக நடிக்கும் நடிகை மக்களிடம் பிரபலம். அவரை நாம் நிறைய சீரியல்களில் இதற்கு முன் பார்த்திருப்போம்....