விஜயகாந்த் மற்றும் ராதிகா இருவரின் காதல் திருமணம் நின்று போனதற்கு இது தான் காரணமா? பல ஆண்டுகளுக்கு பின் வெளியான உண்மை தகவல் இதோ..!!
தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பல நடிகர் நடிகைகள் தங்களது நிஜ வாழ்விலும் காதலித்து திருமணம் செய்து கொண்டு இருக்கின்றனர். அது போல பல்வேறு நடிகர்கள் மற்றும் நடிகைகளின் காதல் விறுவிறுப்பாக சென்றாலும் கூட திருமணம்...