* டீ பையை சூடான நீரில் போட்டு ஊறவைத்து, பின்னர் ஆறவைக்க வேண்டும். அந்தத் தண்ணீரை துணியில் நனைத்து சருமத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்துக் கழுவ வேண்டும். * டீ பையை குளிக்கும்...
அதற்காக வெயிலில் போகாமல் இருக்க முடியுமா என்ன? சந்தோஷமா வெயிலில் சுற்றிவிட்டு வாருங்கள். வீட்டிற்கு வந்ததும் இதோ சின்னச்சின்ன நடவடிக்கைகளை மேற்கொண்டால் போதும், காணாமல் போன பளீச் உடனடியாகக் கிடைத்துவிடும். திராட்சைப் பழத்தைப் பிழிந்து,...