ராஜா ராணி 2 க்கு புதிதாக ஒரு சி க் க ல்…! ஆலியா மானசாவின் இரெண்டாவது க ர் ப த் தை உறுதிப்படுத்திய சஞ்சீவ்…!! இந்த சீரியலுக்கு என்ன ஆக போகுதோ…???
“ராஜா ராணி” தொடர்மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் ஆலியா மானசா. அந்த தொடரில் நடித்த அவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவும் அவரும் காதலர்களாக மாறியதும், பொது இடங்களில் இருவரும் நெருக்கமாக வலம் வரும் புகைப்படங்களும் தொடர்ந்து...