Tamil Tips
முக்கிய செய்திகள்

ராஜா ராணி 2 க்கு புதிதாக ஒரு சி க் க ல்…! ஆலியா மானசாவின் இரெண்டாவது க ர் ப த் தை உறுதிப்படுத்திய சஞ்சீவ்…!! இந்த சீரியலுக்கு என்ன ஆக போகுதோ…???

“ராஜா ராணி” தொடர்மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் ஆலியா மானசா. அந்த தொடரில் நடித்த அவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவும் அவரும் காதலர்களாக மாறியதும், பொது இடங்களில் இருவரும் நெருக்கமாக வலம் வரும் புகைப்படங்களும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், சஞ்சீவுக்கு முன் சதீஷ் மானஸ் என்பவரை மானசா காதலித்தது ஊரறிந்ததுதான்.

காலப்போக்கில், ஆல்யா மானஸா மற்றும் சஞ்சீவ்விற்கு விஜய் டிவியே பிரம்மாண்டமாக திருமண நிச்சயதார்த்தத்தை நடத்தி வைத்தது. மேலும், இவர்கள் நடித்து வரும் “ராஜா ராணி” சீரியலை விட இவர்கள் வெளியில் செய்யும் ரொமான்ஸ் தான் அளவுக்கு மீறி இருந்தது.

பின்னர், 2019 ஆம் வருடம் மே மாதத்தில் யாருக்கும் தெரியாமல் பெற்றோர்களை எ தி ர் த் து திருமணம் செய்தனர்.

Thirukkural

இவர்கள் இருவருக்கும் அய்லா எனும் அழகிய பெண் குழந்தை உள்ளது. குழந்தை பிறந்த பிறகு மீண்டும் “ராஜா ராணி சீசன் 2” சீரியல் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளளார் ஆல்யா மானசா

தற்போது ஆல்யா மானசாவின் கணவர் சஞ்சீவ் சன் டிவியில் புதிய தொடரான கயல் சீரியலில் நடிக்க இருக்கிறார். சமீபத்தில் தனது மனைவி ஆல்யா இரண்டாவது முறை க ர் ப் ப மா க இருப்பதாக அவரது கணவர் இன்ஸ்டா லைவில் பதிவிட்டிருந்தார்.

மேலும் தற்போது நடித்து வரும் ராஜா-ராணி 2 சீரியலில் க ர் ப் பி ணி ப் பெண்ணாக நடிக்க உள்ளார் என்பது எக்ஸ்ட்ரா செய்தி.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

40 வயது நபருடன் இரண்டாம் காதலா…? இணையத்தில் புகைப்படத்தை வெளியிட்ட தொகுப்பாளினி DD…!! அ தி ர் ச் சி யில் ரசிகர்கள்…!!!

tamiltips

பிக்பாஸ் ரித்விகாவா இது ?? – குடும்ப பொண்ணுன்னு நினைச்சோம் நீங்களுமா இப்படி ?? கண்டபடி விளாசும் ரசிகர்கள் !! காரணம் என்ன தெரியுமா ??

tamiltips

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ரா காட்சிகள் எப்போது வரை ஒளிபரப்பாகும் தெரியுமா? வெளியான தகவல் இதோ..!!

tamiltips

பரியேறும் பெருமாள் படத்தில் கதிரின் தந்தையாக நடித்தவரின் ப ரிதாப நிலை.. தங்க வீடும் இல்ல ஒரு வேளை உணவு கூட இல்லை..!!

tamiltips

10th தோல்வி அடைந்தவர்கள் முதல் பட்டபடிப்பு படித்தவர்கள் வரை அரசு கொடுக்கும் உதவித்தொகை பற்றி தெரியுமா?

tamiltips

5 மாநிலத்துக்கு அள்ளி மொத்தமாக கொடுத்த இளையதளபதி விஜய் அப்படி எவ்வளவு கொடுத்தார் தெரியுமா

tamiltips