ஆண்களின் ‘விந்தணு’ உற்பத்தியை இயற்கையான எளிய வழிகளில் அதிகரிக்க..!
சமீப காலங்களாமாகவே குழந்தையின்மைப் பிரச்சனை பல தம்பதியினருக்கு வருகிறது. இது அனைத்திற்கும் காரணம் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் மற்றும் நம் வாழ்க்கை முறைகளும் தான். இதைத்தவிர்த்து ஆண்களுக்கு இருக்கும் குடி மற்றும் புகையிலை பழக்கங்கள் தங்களின் விந்தணுக்களின்...