கண்ணாடி அணிந்த தழும்பு மூக்கின் மேல் அசிங்கமாக இருக்கிறதா? இதோ அதை போக்கும் வழி!
• கற்றாழை ஜெல்லும் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை போக்குவதற்கு சிறந்த பொருள். ஏனெனில் அதிலும் கிளின்சிங் தன்மை அதிகம் உள்ளது. ஆகவே இதுவும் தழும்புகள் மற்றும் வடுக்களை போக்குவதற்கு வல்லது. • உருளைக்கிழங்கை தழும்புள்ள...