நீங்கள் விரும்பி அடிக்கடி உண்ணும் பாப்கார்ன் உடலுக்கு நல்லதா கேட்டதான்னு தெரியுமா?
ஒரு கப் பாப்கார்னில் இருப்பது வெறும் முப்பதே கலோரிகள்… வைட்டமின் பி1, பி5, சி, பாஸ்பரஸ், மாங்கனீசு என போனஸாக ஏகப்பட்ட சத்துகள்! இதெல்லாம் இயற்கையான முறையில் சோளத்தைப் பொரித்து சாப்பிடுகிற வரையில் மட்டுமே! ...