பிகில் பட நடிகை தேவதை போல அழகான தோற்றத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.. இதோ புகைப்படம்..!!
விஜய்க்கு பெரும் திரளான எண்ணிக்கையில் ரசிகைகள் இருக்கிறார்கள். இதில் சினிமா நடிகைகளும் உள்ளடக்கம் எனலாம். அவருடன் படத்தில் நடிக்கும் வாய்ப்புக்காக காத்திருப்போர் பலருண்டு. நடித்து விட்டு மகிழ்ச்சியில் திக்குமுக்காடியோர் சிலருண்டு. அவரின் அடுத்த படம்...