உங்கள் குழந்தைக்கு பரீட்சை நேரமா? பெற்றவர்கள் செய்யவேண்டிய கடமை என்ன தெரியுமா??
பரீட்சை என்பது மாணவ பருவத்தில் மிகவும் முக்கியமான ஓர் அம்சம்தான். அதற்காக ஒரு பரீட்சையால் வாழ்க்கையே மாறிவிடும் என்று அச்சப்பட வேண்டியதில்லை. அதனால் தேர்வை நம்பிக்கையுடனும் சந்தோஷமாகவும் எதிர்கொள்ள கற்றுத்தர வேண்டியதுதான் முக்கியம். தேர்வு...