நரம்பு தளர்ச்சி பிரச்சனையா? இதோ பழைய பாட்டி வைத்தியம்!
அமுக்கிரா கிழங்கை எடுத்து பசுவின் பால்விட்டு அரைத்து கொதிக்க வைத்து, இடுப்பு வலி, வீக்கம் போன்றவற்றிற்கு பற்றிடலாம். அமுக்கிரா கிழங்கை சுக்குடன் சேர்த்து வெந்நீர் விட்டு அரைத்து வீக்கங்களுக்கு போட வீக்கம் கரையும். கிழங்கை...