நீயா நானா நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத்தின் மகளா இவர்? அழகில் ஜொலிக்கிறார்.. இவ்வளவு பெரியவராக வளர்ந்து விட்டாரே.. புகைப்படம் இதோ..!!
விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஹிட் ஷோவாக ஓடிக் கொண்டிருக்கிறது. நீயா நானா. இந்நிகழ்ச்சியின் மீது இருக்கும் ஆர்வம் மக்களுக்கு கொஞ்சம் கூட குறையவில்லை என்றே கூறலாம். நேரத்திற்கு ஏற்றார் போல் தலைப்புகள் வைத்து...