அடிக்கடி கோபம் டென்ஷன்னு மன அழுத்தம் ஆகுறீங்களா! இசை சிகிச்சை பற்றி தெரிஞ்சிக்கோங்க?
மன அழுத்தம் என்பது எண்ணங்கள், உடல், மனநிலை ஆகியவற்றில் ஏற்படக்கூடிய அசாதரண மாற்றங்களால் ஏற்படுகிறது. மேலும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தூக்கம் மற்றும் பசியின்மை ஆகிய பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள். ஆய்வுகளின்படி மன அழுத்தத்திற்கு ஆளாபவர்கள்...