You Tube ஐ கலக்கிய 106 வயது மஸ்தானம்மா மறைந்தார்
இவர் ஆந்திர மாநிலம் குண்ட்டூர் பகுதியை சேர்ந்தவர். இவர் தள்ளாத வயதிலும் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் தமது தேவைகளை தானே பூர்த்தி செய்துகொண்டுள்ளார். வீட்டு வேலைகளை சுறுசுறுப்புடன் செய்வதோடு ஒவ்வொரு நாளும் வித விதமான...