மார்டன் உடையில் வளம் வரும் நாய் குட்டி ! வாய்ப்பிளந்து பார்க்கும் பார்வையாளர்கள்…. குவியும் லைக்ஸ்
மார்டன் உடையில் நடந்து செல்லும் நாய் ஒன்றுன் காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த சமூகவாசிகள் பலரும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். உண்மையில் செல்லப்பிராணிகளுடன் நேரத்தினை செலவிடுவது நமக்கு மகிழ்ச்சி கொடுக்கும்....