பிரம்மாண்ட சீரியலான மகாபாரதத்தில் அர்ஜுனுனாக நடித்த நடிகருக்கு திருமணம்! தன் காதலியின் கையில் மோதிரம் இருக்கும்படியாக ரொமாண்டிக் புகைப்படம் இதோ..!!
கொ ரோனா சினிமா, சின்னத்திரை வட்டாரத்தை பெரிதும் பாதித்தது. பின்னர் அரசு தளர்வுகளை அறிவித்ததும் பின் படப்பிடிப்புகள் சற்று தொடங்கியது பலருக்கும் மகிழ்ச்சியளித்தது. இதற்கிடையில் ஊரடங்கு சமயத்தில் சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் சிலருக்கு...