தன் தம்பி, தங்கைக்காக இந்த குட்டி அண்ணன் செய்த “கியூட்டான” செயலைப் பாருங்க !! பாசத்தை உணர்த்த இதுக்கு மேல எதுவும் இல்லை…!
தம்பி, தங்கைகளுக்காக பாடுபட்டு உழைக்கும் அண்ணன்களின் கதையை திரைப்படங்களில் தான் அதிகளவில் பார்த்திருப்போம். பல இடங்களில் தம்பிகளுக்கு அண்ணன்கள் அப்பா ஸ்தானத்தில் இருந்து உதவுவதையும் பார்த்திருப்போம். பெற்றவர்களுக்கு பிள்ளைகள் மீது இருக்கும் பாசத்துக்கு சற்றும்...