பலரும் பார்த்து ரசிக்கும் வெட்டுக்காயப்பூண்டு செடி அனைத்து வெட்டுக்காயங்களுக்கும் அற்புதமான மருந்து!
இதன் இலை பகுதி சற்று சொறு சொறுப்பாக இருக்கும். இலையை பரித்து கையால் கசக்கினால் அதிக படியானவ பச்சை நிர நீர் வரும் இதை அடிபட்ட புண் மீது அப்படியே தடவ காயத்தில் இருந்து...