கமலின் மகள் ஸ்ருதியின் புதிய காதலரா இது? அட இவர் தானா.. மும்பையில் எடுத்த புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டுள்ளார்.. யாருன்னு பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க..!!
தமிழ் சினிமாவில் 60 ஆண்டுகால சினிமா வாழ்க்கைக்கு பிறகு அரசியலில் குதித்துள்ளார் நடிகர் கமல் ஹாசன். அவருக்கு அடுத்ததாக இரு மகள்களையும் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். தற்போது மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் முன்னணி நடிகையாக...