ஐபிஎல் தொடரை பாதியில் நிறுத்தினால் இத்தனை கோடி நஷ்டமா? உண்மையை போட்டுடைத்த பிசிசிஜி தலைவர் சவுரவ் கங்குலி !!!
இந்தியாவை பொறுத்தவரை, கிரிக்கெட்டுக்கு இருக்கும் முக்கியத்துவம் மற்ற எந்த விளையாட்டுக்கும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்… தேசிய விளையாட்டு ஹாக்கி என்று கூறினாலும், அதைப்பற்றி இங்குள்ள எத்தனை பேருக்கு தெரியும்? என்று கேட்டால்...