அறிவான குழந்தை பிறக்க தாய் என்னென்ன செய்ய வேண்டும்?
பாரம்பர்யமாக சில வழக்கங்களை நம் முன்னோர்கள் கர்ப்பக்காலத்தில் கடைபிடித்து வந்தனர். குழந்தை ஆரோக்கியத்துடன், அறிவுடன் பிறக்கவும் சுக பிரசவம் நடப்பதற்கும் உணவு முறைகள், பராமரிப்பு வழிமுறைகளை சிலவற்றை பின்பற்றி வந்தனர். அவற்றைப் பற்றி இப்பதிவில்...