பிரபல நடிகை 43 வயதில் இரண்டாவது திருமணம் செய்கிறாரா? கணவர் இ றந்து ஒரு வருடம் கூட ஆகலையே! ச ர்ச்சைக்கு அவரே அளித்த விளக்கம் இதோ..!!
தமிழ், தெலுங்குப் படங்களில் கேரக்டர் ஆர்டிஸ்டாக நடித்து வருபவர் சுரேகா வாணி. சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் கூட இவர் நடித்திருந்தார். இவர், தமிழில் உத்தமபுத்திரன், தெய்வத்திருமகள், ஜில்லா, பிரம்மா, எதிர்நீச்சல், மெர்சல், விஸ்வாசம்,...