நமது பிக் பாஸ் 4ல் புதியதாக வரும் நடிகை யார் தெரியுமா…?
பிக்பாஸ் சீசன் 4ல் நடிகை ஷாலு ஷம்மு கலந்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி வெளியிட்டு வருவார். சமீபத்தில் கூட பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில்...