இயக்குனர் கே.பாக்யராஜ் மற்றும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி..!! இருவரின் நிலை குறித்து சந்தனு வெளியிட்ட வருத்தமான ட்விட்…!!!
கொ ரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவையே நிலைகுலைய வைத்துள்ளது. மேலும் பலரது விலை மதிப்பற்ற உ யிர்களை எடுத்துக் கொண்டுள்ளது. இந்நிலையில் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இயக்குனர் மற்றும் நடிகராக விளங்குபவர் கே.பாக்யராஜ்,...