நடிகர் ராகவா லாரன்சுக்கு இவ்ளோ அழகான மகளா? நம்பவே முடியல.. முதல் முறையாக வெளியான புகைப்படம் இதோ..!!
பிரபல டான்ஸ் மாஸ்டராக வலம் வரும் ராகவா லாரன்ஸின் அழகிய மகள் பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. பெரும்பாலும் ராகவா லாரன்ஸ் தன்னுடைய குடும்ப புகைப்படங்களை அவ்வளவாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டதில்லை....