அடடே நாடோடிகள் சசிகுமார் தங்கச்சி அபிநயாவா இது? ஆளே மாறி இப்போ எப்படி இருக்கார் பாருங்க…!!
சமுத்திரக்கனி இயக்கி சசிகுமார் நடித்த நாடோடிகள் திரைப்படம் பட்டி, தொட்டியெங்கும் ஹிட் அடித்தது. அந்தப்படத்தில் தன் அழகான கண்களால் பார்வையாளர்களை வசீகரித்த அபிநயாவை நினைவில் இருக்கிறதா? இப்போது அவர் எப்படி இருக்கிறார்? என்ன செய்கிறார்...