நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை டாப்ஸி இருவரும் இனைந்து நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு என்ன தெரியுமா…?தலைப்பை கேட்டு அதிர்ந்து போன ரசிகர்கள்…!சூப்பராவும் வித்தியாசமாவும் இருக்கே….!
தீபக் சுந்தராஜன் இயக்கத்தில் டாப்ஸி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் தலைப்பு பற்றிய தகவல் கிடைத்துள்ளது. டாப்ஸி மைய கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தை தீபக் சுந்தர்ராஜன் இயக்குகிறார். இவர் பிரபல தமிழ் இயக்குனர்...