கர்ப்பிணிகள் தினமும் தியானம், யோகா செய்ய வேண்டியது கட்டாயம்! ஏன்னு தெரியுமா?
அதன்படி எதிர்பாராத வகையில் கர்ப்பிணிக்கு உயர் ரத்தஅழுத்த பிரச்னை ஏற்பட்டால் என்ன செய்யவேண்டும் என்பதை பார்க்கலாம். •கர்ப்பகாலத்தில் மருந்துகள் எடுப்பது கருவை பாதிக்கும் என்றாலும் உயர் ரத்தஅழுத்தத்திற்கு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். •...