பிரசவம் முடிந்த பெண் எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும்?
குழந்தை அதன் இஷ்டத்துக்கு தூங்குவதும் விழிப்பதுமாக இருக்கும் என்பதால், குழந்தை தூங்கும்போது தாயும் தூங்குவதற்கும் ஓய்வு எடுப்பதற்கும் பழக வேண்டும். உறவினர்கள், நண்பர்கள் தாயை அதிகநேரம் தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது குடும்பத்தாரின் கடமை. தாய்...