Tamil Tips
முக்கிய செய்திகள்

20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணையும் பிரபல முன்னணி நடிகர்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சூர்யா இறுதியாக சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இப்படம் கொ ரோனோவால் தியேட்டர்கள் எதுவும் திறக்கப்படாத நிலையில், ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து சூர்யா கௌதம் மேனன் இயக்கத்தில் நவரசா என்ற ஆந்தாலஜி படத்தில் நடிக்கிறார். பின்னர் பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா 40 எனும் படத்தில் நடிக்கிறார்.

இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி  மாறன் தயாரிக்கிறார். இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சூர்யா 40 படத்தில் நடிகர் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Thirukkural

சூர்யா மற்றும் ராஜ்கிரண் இருவரும் ஏற்கனவே 2001 ஆம் ஆண்டு வெளியான நந்தா படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர். மேலும் இந்த  படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

அதை பார்த்தாலே பரோட்டா மாவு மாதிரி பிசைய தோணுதே !! – உச்சகட்ட க வர்ச்சி உடையில் இணையத்தை ப தற வைத்த சீரியல் நடிகை !!

tamiltips

அவதார் படத்தில் நானும் ஒரு பார்ட் தான்…!அவதார் கெட்டப்பில் நடிகர்…!வியப்பில் ரசிகர்கள்…!யார் அவர் தெரியுமா?

tamiltips

நடிகை வனிதா விஜயகுமாரின் முதல் கணவர் யார் தெரியுமா? அவரும் பிரபல நடிகர் தானா.. அதுவும் இந்த படத்தில் நடிச்சிருக்கிறாராம் யாருன்னு பாருங்க ஷாக் ஆகிடுவீங்க..!!

tamiltips

ச ர்ச்சையை கிளப்பிய நடிகை நயன்தாராவின் டிக் டாக் காட்சி! கடுப்பில் திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்!!

tamiltips

குக் வித் கோமாளி நம் அனைவரையும் சிரிக்க வைத்த தீபா அக்காவின் சிரிப்பில் மறைந்திருக்கும் சோ கம்.. பிறந்த இரு பிள்ளைகளுக்கும் ஏற்பட்ட குறை என்ன தெரியுமா?

tamiltips

ஜீவாவின் ஆசை ஆசையாய் பட நடிகையா இது? தேவதைப் போல இருக்கும் இவருக்கு இப்படி ஒரு வாழ்க்கையா?

tamiltips