Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பிள்ளைகளுக்கு ஸ்மார்ட் போன் கொடுக்கும் பெற்றோர் கட்டாயம் செய்ய வேண்டியவை!

இனி வரும் நாட்களில் நாம் அனைவரும் 1,6,9,11 வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் புதிய கற்பித்தல் முறைகளுக்காக   Smartphones பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அவ்வாறு பயன்படுத்தும் போது cam scanner,  Diksa,  Mx videoplayer,  Es file manager போன்ற Android 

அப்ளிகேஷன்களையும் You tube யும் பயன்படுத்த வேண்டியுள்ளது. அவ்வாறு  போது அடிக்கடி இடையிடையே சில விளம்பரங்கள் தோன்றும். இந்த   விளம்பரங்கள் தேவையில்லாததும் , முகம் சுளிக்கும் வகையிலும்  வரலாம். எனவே 

முன்னச்செரிக்கையாக phone ல் செய்ய வேண்டியது. play store  சென்று settings ல் parent control option ஐ on செய்யவும். அதன் கீழே உள்ள Apps and Games ஐ கிளிக் செய்து 12+ ல் டிக் செய்யவும். அடுத்ததாக  *Films ஐ கிளிக் செய்து  U என்பதை டிக் செய்யவும்.

இப்போது  உங்கள் Smartphone  தேவையற்ற விளம்பரங்கள், Video க்கள்  குறுக்கிடாமல்  பயன்படுத்துவதற்கு  பாதுகாப்பானதாக இருக்கும். அதேபோல் YOU TUBE  settings ல் Restriction  mode ஐ on செய்யவும்

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கரப்பான் பூச்சிக்குப் பயப்படுபவரா நீங்கள்?இதோ உங்களுக்குத்தான் ஆலோசனை!!

tamiltips

தாய்ப்பால் நன்றாக சுரப்பதற்கு என்ன செய்யணும்?

tamiltips

தான் படித்த அரசுப் பள்ளிக்கு ஏசி வசதி! ஏழை மாணவர்களை நெகிழச் செய்த ஒரே ஒரு முன்னாள் மாணவர்!

tamiltips

என்ன காரணங்களுக்காக சிசேரியன் செய்யப்படும் சுழல் உருவாகிறதுன்னு தெரிஞ்சுக்கோங்க!

tamiltips

மாதுளை சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு காணாமல் போகுமே !!

tamiltips

மூளையின் செயல் திறனை அதிகரிக்க சிறந்த சில ரகசிய வழி!

tamiltips