Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பளபளப்பான தோலுக்கு ஆலிவ் எண்ணெய் !! எப்படினு பாருங்க !!

·        
இதயத்துக்கு ஏற்ற ஒரே எண்ணெய் என்று ஆலிவ் குறிப்பிடப்படுகிறது. மாரடைப்பு வராமல் பாதுகாக்கும் தன்மை இருக்கிறது.

·        
ஆலிவ் எண்ணெய்யில் இருக்கும் பாலிஃபீனால், மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

·        
தோல் பிரச்னை மற்றும் வறட்சியால் அவதிப்படுபவர்கள் தினமும் 15 நிமிடங்கள் ஆலிவ் ஆயிலை தடவி குளிப்பது நல்லது. தோல் பளபளப்பாக மின்னவும் செய்யும்.

·        
ரத்தக் குழாயில் கொழுப்பு தேங்கிநிற்காமல் தடுக்கும் செயலையும் ஆலிவ் எண்ணெய் செய்கிறது.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பிரசவத்திற்குப் பிறகு எடை குறையவில்லை என்றால் என்ன செய்யவேண்டும்?

tamiltips

பெற்றோர்கள் குழந்தைக்கு தனியறை கொடுத்து வளர்க்கும் இந்த நாகரிகம் சரியானதா?

tamiltips

மாதவிடாய் காலத்தில் செ**ஸ்! அதிகம் விரும்பும் பெண்கள்! காரணம் என்ன தெரியுமா?

tamiltips

கருக்கலைப்பு மாத்திரை பயன்படுத்தும் தம்பதியா நீங்கள்? அப்போ இத கண்டிப்பா படிங்க!

tamiltips

இரவு உறங்குவதற்கு முன் குளித்துவிட்டு படுங்கள்! இத்தனை நன்மைகளையும் அடையுங்கள்!

tamiltips

கீரை சமைப்பதில் இத்தனை சமாச்சாரம் இருக்கிறதா? இன்னும் நிறைய சமையல் டிப்ஸ்!

tamiltips