Tamil Tips
ட்ரெண்டிங் செய்திகள்

அழகில் அம்மா சங்கீதாவையும் மிஞ்சிய நடிகர் விஜய்யின் மகள்.! எப்படி இருக்கிறார் தெரியுமா?அழகிய புகைப்படம் உள்ளே.!

இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத்துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை “இளையதளபதி” என்று அழைக்கிறார்கள்.விஜய் தனது 10வது வயதில் வெற்றி (1984) என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகராக அறிமுகம் ஆனார். தனது தந்தை இயக்கிய இது எங்கள் நீதி (1988) திரைப்படம் வரை குழந்தை நடிகராகத் தொடர்ந்து நடித்தார்.

பின்னர் 18ம் வயதில் தன் தந்தை இயக்கிய நாளைய தீர்ப்பு (1992) படத்தில் முதன்முறையாகக் முதன்மை நடிகராக நடித்தார். ஆனால் விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக (1996) திரைப்படம் தான் இவருக்குத் திருப்புமுனையாக அமைந்தது.இன்று வரை விஜய் கதாநாயகனாக 62 திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜயின் மகளின் அண்மைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

அதில், முன்பை விட வளர்ந்து அடையாளம் தெரியாத அளவு திவ்யா மாறியிருக்கிறார். அழகில் நடிகர் விஜயின் மனைவியான சங்கீதாவையும் அவர் மிஞ்சி விட்டார். குறித்த புகைப்படத்தினை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Thirukkural

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பிரம்மாண்ட நாற்காலியில் தொடை கவர்ச்சி காட்டும் ப்ரியா பவானி ஷங்கர் !! வைரல் புகைப்படங்கள் இதோ !!

tamiltips

என்னடா சொல்றீங்க மறுபடியும் ஜோடி சேர்ந்துட்டாங்களா? கூப்பிடுங்கடா அவங்க அம்மாவ ! கூட்டுங்கடா பஞ்சாயத்த …

tamiltips

குதிகால் வெடிப்பு சரியாக வீட்டு வைத்திய குறிப்புகள்

tamiltips

ஒரு குத்தாட்டம் போட்டு மில்லியனை மிஞ்சிய லைக்ஸ்களை வாங்கியுள்ள தமிழ் பெண்…ஹீரோயின்களையே மிஞ்சும் அழகு…!

tamiltips

பிரம்மாண்ட நாற்காலியில் தொடை கவர்ச்சி காட்டும் ப்ரியா பவானி ஷங்கர் !! வைரல் புகைப்படங்கள் இதோ !!

tamiltips

Viral Video – விமானங்களின் கல்லறை பற்றி தெரியுமா? ஒரே இடத்தில் 4400 விமானங்கள்!!

tamiltips