Tamil Tips
முக்கிய செய்திகள்

பல முன்னனி நடிகர்களை ஓரங்கட்டிய பூவையார்!.. சிறு நரியல்ல சீறும் புலியென வந்து விழும் பாரட்டுக்கள்…

சின்னத்திரையில் இருந்து பலர் வெள்ளித்திரைக்கு சென்றாலும், அதில் நட்சத்திரமாக ஜொலிப்பது சில பேர்தான்… அதென்னவோ? சீரியலிலும், நிகழ்ச்சியிலிலும் தங்கள் மனதை கவர்ந்தவர்கள், படங்களில் ஏன் ஜெயிப்பதில்லை என தெரியவில்லை.. காரணம், சின்னத்திரை வேறு, திரையுலகு வேறு என, சுவற்றில் அடித்த பந்து போல் திரும்பி வருவோர் ஏராளம்…

ஆனால், அதையெல்லாம் முறியடித்து, திரைத்துறையிலையும் தங்கள் பதிவை அழுத்தமாக சிலர் பதித்திருக்கின்றனர்… நடிகர் சந்தானத்தில் ஆரம்பித்து, நம்ம வீட்டுப் பிள்ளை சிவகார்த்திகேயன் வரை அதற்கு சான்று… இப்போது இதே வரிசையில் மற்றும் ஒருவர் இடம் பெற்றுள்ளார்… இந்த சின்ன வயதிலேயே இப்படி ஒரு சாதனையா? என பார்ப்போரை ஆச்சர்ய பட வைத்திருக்கிறான், நம் சூப்பர் சிங்கர் பூவையார்…

பூவையார் முதன் முதலில், விஜய் டிவியில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு தன்னுடையை தனிப்பட்ட திறமையை கானா பாடல்கள் மூலம் வெளிப்படுத்தி, இரண்டாவது பரிசை பெற்றார்… அந்த வெற்றிக்கு பின், விஜயுடன் இணைந்து வெறித்தனம் பாடலை பாடியிருந்தார்… அதனை தொடர்ந்து கோலமாவு கோகிலா, நட்பே துணை படங்களில் எல்லாம் பாடியுள்ளார்… அதற்கடுத்து இளைய தளபதி விஜய்யின் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்து, பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியிருந்தார்…

Thirukkural

இப்படி அடுத்தடுத்த வெற்றிகளுக்கு பின் தற்போது, இரண்டு ஆஸ்கார் அவார்டுகளை வாங்கி, இந்தியாவிற்கே பெருமை சேர்த்த ஏ ஆர் ரஜுமானின் இசையமைப்பில் வெளியாகவிருக்கும் பாடலின் காட்சியமைப்புக்கு நடித்துள்ளார்… இதை ரஹ்மான் அவர்களே அவருடைய பக்கத்தில், பூவையார் உடன் இணைந்து செல்பி எடுத்து அவரை பாராட்டியுள்ளார்… இதில் கேப்ரியாலவும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது…

இதனால் பல முன்னனி நடிகர்களுக்கு கூட, கிடைக்காத இந்த அதிர்ஷ்ட வாய்ப்பால், பாராட்டு மழையில் நனைந்து வருகிறார் நம் பூவையார்… மேலும் இது போன்ற தகவல்களுக்கு, நம் தளத்துடன் இணைந்திருங்கள்…

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

யோகி பாபுவிற்கு ஜோடியாக நடிக்கும் முன்னணி இளம் நடிகை! யார் தெரியுமா?? அடேங்கப்பா !! இந்த நடிகைக்கா இப்படி ஒரு நிலைமை ??

tamiltips

கடற்கரையில் எல்லாத்தையும் கழட்டி வீசிவிட்டு சகலமும் தெரிய போஸ் கொடுத்த ஜெயம் ரவி பட நடிகை !! இது கொஞ்சம் ஓவர்தான் !!

tamiltips

முன்னணி நடிகை சீதாவா இது? தாயுடன் தனியாக வாழ்ந்து வரும் சீதா என்ன பண்ணுகிறார் தெரியுமா.? இதோ நீங்களே பாருங்க.. புகைப்படம் இதோ..!!

tamiltips

“பிச்சைக்காரன்” பட ஹீரோயின் நடிகை சாட்னா டைட்டஸ் இப்போது எப்படி இருக்காங்கன்னு பாத்தீங்களா ? அம்மாவாகிட்டாங்க தற்போது இணையதளத்தில் வை ரலாக பரவி வருகிறது..!!

tamiltips

ஆண்ட்டி உங்களுக்கு 35 வயசா.. தனது வயதை கிண்டலடித்து நபருக்கு பதிலடி கொடுத்து வரலட்சுமி!

tamiltips

அடடே! பாரதி கண்ணம்மா சீரியலில் மாமியாராக நடிக்கும் சௌந்தர்யாவா இது? தற்பொழுது ஆளே அடையாளம் தெரியலையே புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

tamiltips