Tamil Tips
வைரல் வீடியோ செய்திகள்

பாருங்க..கேரள உடையில் சும்மா தளதளவென நடிகை ரம்யாபாண்டியன் நடத்திய வேற லெவல் போட்டோஷூட்! ரசிகர்களை கட்டியிழுத்த வீடியோ இதோ!

தமிழ் சினிமாவில் ஜோக்கர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். அதனைத் தொடர்ந்து அவர் ஆண் தேவதை, டம்மி டப்பாசு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவருக்கு சரியான படவாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் அவர் மொட்டை மாடியில் இடுப்பு தெரிய நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் அவர் பெருமளவில் பிரபலமானார்.

அதனைத் தொடந்து ரம்யா பாண்டியன் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பின்னர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்தார். இதன் பின்னர் ரம்யா பாண்டியன் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.

இதன்மூலம் அவர் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாகி அவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ரம்யா பாண்டியன் கேரளா உடையில், சைடு கொண்டையில் தளதளவென கவர்ச்சியாக நடத்திய போட்டோசூட்டின் மேக்கிங் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெருமளவில் வைரலாகி வருகிறது.

Thirukkural

 

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

காதலியுடன் ஷாப்பிங் சென்ற காதலன்… பரிதாப நிலையில் கடவுளாக காப்பாற்றிய கேஷியர்!

tamiltips

கல்யாண மண்டபத்தில் சொந்தங்கள் முன்பு அம்மாவை வெட்கப்பட வைத்த மகன்… காண கண் கோடி வேண்டும்!

tamiltips

கொரோனா தடுப்பு பணியில் தல அஜித்தின் “தக்‌ஷா” இதுவரை வெளியாகாத தகவல்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

tamiltips

காட்டுப் ப ன்றிக்கு வி ரித்த வ லையில் சி க்கிய சி றுத்தை!.. அதிகாரிகளை அ லறவிட்ட அ தி ர்ச்சி காட்சி

tamiltips

ரா ட்சத பா ம்புகளுக்கு நடுவே அமர்ந்திருந்த மனிதர்! நொடிப் பொழுதில் நடந்த சம்பவம்..!!

tamiltips

மேக்கிங் வீடியோவில் பார்த்தா கொஞ்சம் ஷாக் ஆவிங்க!! கேரள உடையில் சும்மா தளதளவென நடிகை ரம்யாபாண்டியன் நடத்திய வேற லெவல் போட்டோஷூட்!

tamiltips