Tamil Tips
லைஃப் ஸ்டைல்

முத்தத்தின் முக்கியத்துவம்! அதன் அறிய பலன்களே அதன் மகத்துவம்!

முத்தமிடுவது மகிழ்ச்சி ஹார்மோன் என அழைக்கப்படும் டெஸ்டாஸ்டிரோனை அதிகரிக்க உதவும். இதனால் காரணமே இல்லாமல் நாம் சந்தோஷமாக இருப்போம். இது குழந்தைக்கு அதிகமாக சுரக்கும். அதனால்தான் கைக்குழந்தை காரணமே இல்லாமல் சந்தோஷமாக இருக்கும். 

முத்தம் காமத்தின் வகை அல்ல, அன்பின் வெளிப்பாடு என உணர்ந்த ஜோடிகளின் மகிழ்ச்சிக்கும் நிறைவுக்கும் அளவே இருக்காது எனலாம். முத்தமிடுவதால் ஏற்படும் மருத்துவப் பலன்களைப் பார்ப்போம். முத்தமிடுவதால் ரத்த நாளங்கள் விரிவடையும். இதனால் உடல் முழுக்க ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதன் விளைவாக மனஅழுத்தம் குறையும்.  உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.  தலைவலியை போக்கும்.  அரிப்பு உணர்வை போக்கும். கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்.

உதட்டுடன் உதட்டை வைத்து முத்தமிடுவதால் எச்சில் அதிகம் சுரக்கும். இதனால் ஈறுகள் பாதிப்பு தடுக்கப்படும்.  அடிக்கடி பிரஞ்ச் கிஸ் அடிப்பது(!) உங்கள் தாடை மற்றும் முகத்தசைகள் தளர்வடைவதைத் தடுக்கும்.  உடல் கலோரிகளை எரிக்க உதவும். 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

தெருக்களில் சுலபமாக கிடைக்கும் குப்பைமேனி இலை நம் இத்தனை பிரச்சனைகளை தீர்க்கிறது!

tamiltips

ஆரஞ்சு தோலை வீணாக்காமல்..பச்சடி செய்து சாப்பிடுங்க !!

tamiltips

திரும்ப வந்துட்டேனு சொல்லு!! விட்ட இடத்தை புடிக்குமா டிக் டாக் ??

tamiltips

அதிக உதிரபோக்கால் அவதிப்படும் பெண்களின் மாதவிடாய் பிரச்னைக்கு சிறந்த தீர்வுகள் இதோ!

tamiltips

வார் ரூம்..! படு மாஸ் டீம்..! ஸ்கெட்ச் போட்டு கொரானாவுக்கு எதிராக களம் இறங்கிய அதிகாரிகள்! ஓட ஓட விரட்டுவது உறுதி! எப்படி தெரியுமா?

tamiltips

ஞாபகத்தை அதிகரிப்பது கடல் மீனா அல்லது ஆற்று மீனா?

tamiltips