Tamil Tips
முக்கிய செய்திகள்

கணவனின் து ன் பு று த் த லா ல் திருமணமான ஒரே ஆண்டில் வி வா க ர த் து…! வேறு வழியின்றி சீரியலில் நடிக்கும் விஜய் பட நடிகை…!!!

1999ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான “மின்சார கண்ணா” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றிருந்தது. விஜய், ரம்பா, போன்ற பலர் நடித்த இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் மோனிகா காஸ்ட்லினோ.

மும்பையைச் சேர்ந்த இவர் ஆரம்ப காலத்தில் இந்தி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். 1999 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான காலியா திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மோனிகா. தனது முதல் இரண்டு படங்களும் சரியான அங்கீகாரம் பெற்று தராததால் 2001 ஆம் ஆண்டு “கா ம சு ந் த ரி” என்ற க வ ர் ச் சி படத்தில் நடித்திருந்தார்.

அதன் பின்னர் ஹிந்தியில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார் இவர், வெற்றிகரமான கதாநாயகியாக வலம் வர முடியாததால் இவரால் சினிமாவில் நீண்ட வருடங்கள் தாக்கு பிடிக்க முடியவில்லை. மோனிகா கடந்த 2010ஆம் ஆண்டு துணை இயக்குனரான சத்ய பிரகாஷ் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்ட ஓராண்டிலேயே வி வா க ர த் து பெற்றுவிட்டனர்.

Thirukkural

தனது கணவர் பா லி ய ல் ரீதியாக து ன் பு று த் து வ தா க நடிகை மோனிகா பு கா ர் கொடுத்திருந்தார். இதையடுத்து இவர்கள் இருவரும் ச ட் ட ரீதியாக பி ரி ந் து ள் ள ன ர். அதன் பின்னர் நடிகை மோனிகா திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகவே வாழ்ந்து வருகிறார். பின்னர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் துவங்கினார் மோனிகா.

ஆனால், திரைப்படங்கள் கை கொடுக்காமல் போக பின்னர் தொலைக்காட்சி பக்கம் திரும்பினார். 2009 ஆம் ஆண்டு ஸ்டார் பிளஸ், சோனி கலர்ஸ்  என பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். இறுதியாக 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ‘பார்ட்னர்ஸ்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று வந்தார்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

தாயன்புக்கு ஈடாய், ஏதும் இணை உண்டோ இவ்வுலகில்? பிரபலங்களின் அன்னையர் தின ஸ்பெஷல் கியூட் கலெக்க்ஷன்ஸ்!.. உங்களுக்காக!..

tamiltips

“பல நாள் தி ரு ட ன் ஒரு நாள் அகப்படுவான்” – க ள் ள காதலியுடன் நெருக்கமாக இருந்த கோபி.. கையும் க ழ வு மா க மாட்டிக்கொண்ட வீடியோ…!!!

tamiltips

அட நம்ம கீர்த்தி சுரேஷா இது ?? இப்படி தூ க்கி காட்டுறாங்களே !! தீயாய் பரவும் கீர்த்தி சுரேஷ் ஹாட் புகைப்படங்கள்..!

tamiltips

ராஜா ராணி 2 க்கு புதிதாக ஒரு சி க் க ல்…! ஆலியா மானசாவின் இரெண்டாவது க ர் ப த் தை உறுதிப்படுத்திய சஞ்சீவ்…!! இந்த சீரியலுக்கு என்ன ஆக போகுதோ…???

tamiltips

என்னது சாட்டை படத்தில் பள்ளி மாணவியாக நடித்த நடிகையா இது? பேரழகு மிஞ்சும் அழகிய புகைபடத்தை பார்த்து ரசிகர்கள் வாயடைந்து போயினர்..!!

tamiltips

தல அஜித் கையில் தூக்கி வைத்திருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா? இப்போ இவர் முன்னணி நடிகை! நீங்களே பாருங்க.. புகைப்படத்தை பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க..!!

tamiltips