Tamil Tips
லைஃப் ஸ்டைல்

உடல் எடையை குறைக்கணுமா? அதை ஆரோக்கியமா செய்ய அறிய டிப்ஸ் !

புடலங்காய் எடையை குறைக்க உதவும். குறைவான கலோரி, கொழுப்பு இல்லாமல் தேவையான ஆற்றலைப் பெற அனுமதிக்கிறது. குடல் இயக்கங்களை கட்டுப்படுத்த உதவுகிறது. 92 சதவீத நீர் கலவை கொண்ட காய்கறி என்பதால் செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.

கெட்ட கொலஸ்டிரால் குறைவதற்கும் பாகற்காய் உதவுகிறது. சர்க்கரை அளவைக் குறைப்பதற்கும் உதவுகிறது,  சிறந்த கோடை காய்கறியான பாகற்காய் , ஆக்ஸிஜனேற்றங்களுடன் சேர்த்து வைட்டமின் ஏ மற்றும் சி யை தருகிறது. வயதான அறிகுறிகளைக் குறைக்கின்றன

நார்ச்சத்து உணவுகளின் ஆதாரமாக இருக்கிறது பூசணிக்காய், இதில் இருக்கும் வைட்டமின் ஏ நல்ல பார்வைக்கு ஊக்கமளிக்கிறது.பூசணிக்காயில் இருக்கும் டிரிப்டோபான் உடல் செரடோனின்களை உருவாக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளது. ஊட்டச்சத்து அதிகம் தரகொடிய காய்கறி சுரைக்காய். உடலில் இருந்து நச்சுகள் நீக்குவதை வேகப்படுத்துகிறது. முடி வளர்ச்சி ஊக்குவிக்கிறது.

இரத்தம் சுத்தப்படுத்தி கல்லீரலை சுத்திகரிக்க உதவுகிறது பீர்க்கங்காய். தோலிற்கு பிரகாசம் கொடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள காய்கறிகளில் பீர்க்கங்காயும் ஒன்று.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

இந்தியாவின் மிகச்சிறந்த என்ஜினியரிங் காலேஜ்! அடிச்சு தூக்கிய சென்னை கல்வி நிறுவனம்!

tamiltips

முடி கொட்டுதல் மற்றும் நரைமுடி பிரச்சனையிலிருந்து மீளமுடியாதவர்களுக்கு இது ஒரு அறிய மருந்து!

tamiltips

மூங்கில் அரிசி சாப்பிட்டால் புற்று நோய் வராதா..?

tamiltips

சுந்தர் பிச்சை சொன்ன கரப்பான் பூச்சி கதை! உலகம் முழுவதும் வைரல் ஆக இது தான் காரணம்!

tamiltips

பெண்களின் அந்த எல்லா பிரச்சனைகளுக்கும் செம்பருத்தி இலையே ஆகச்சிறந்த மருந்து!

tamiltips

வல்லாரை கீரை ஞாபகத்திற்கு மட்டுமில்லை! மனதில் நிம்மதியும் பெற்றுத்தரும் என்பது உண்மையா??

tamiltips