கால் கட்டைவிரலின் உட்புறத்தில் நகத்திற்க்கு கீழே கல்லீரல் என்கின்ற மெரிடியனின் காற்று சக்தி புள்ளி உள்ளது இப்புள்ளியில் அழுத்தம் கொடுப்பதால் மைக்ரேன் தலைவலி.இவைகளுக்கு சிறந்த புள்ளியாகவும் கருப்பை வெளிதள்ளபடுதலுக்கு தீர்வு காணலாம் .
காலின் கடைசி விரலின் வெளிபுறத்தில் நககண்ற்க்கு கீழே சிறுநீர்பையின் சக்தி புள்ளி இருக்கிறது . இப்புள்ளியை அழுத்தம் கொடுப்பதால் சுகப்பிரசவத்திற்க்கு மிக சிறந்த புள்ளியாகவும் தலைவலி உள்ளங்காலில் ஏற்படும் எரிச்சல் மூக்கடைப்பு மூக்கில் இரத்தம் வருதலை தடுக்க கண் எரிச்சலுக்கும் சிறுநீர் அடைப்பு சிறுநீரக கல்டைப்பு மற்றும் சீறு நீரக சம்பந்தபட்ட அனைத்து பிரச்சனைக்கும் நல்லதொரு தீர்வளிக்கறது இது சிறு நீரகத்தின் கடைசி புள்ளியாக திகழ்கிறது.
காலின் இரண்டாவது விரலின் நகத்திற்க்கு கீழே வயிறு மெரிடியனின் கடைசி புள்ளியாக இருக்கிறது . இதுவும் வயிறு சம்பந்தப்பட்ட அவசரகால புள்ளியாகவும் முகநரம்பு வாதத்திற்க்கும் வாய் கோணலுக்கும் வயிற்றில் அல்சர் கால் கை சில்லிட்டு போவதற்க்கும் கனவுகள் வராமல் தடுக்கவும் மனம் சம்பந்தபட்ட அனைத்து பிரச்சனைக்கும் நல்லதொரு புள்ளியாக இருக்கிறது.
காலின் நான்காவது விரலின் வெளிபுறத்தில் நகத்திற்க்கு கீழே பித்தபை மெரிடியனின் கடைசிபுள்ளியாக வறட்சி சக்தி புள்ளியாக திகழ்கிறது இப்புள்ளி யை அழுத்தம் கொடுக்கும் போது ஒருபக்க தலைவலி கண்களில் ஏற்படும் வலி கால் வலி காது கேளாமை தசை வலி பொதுவான அனைத்து வலிக்கும் சிறந்த புள்ளியாக திகழ்கிறது.