Tamil Tips
லைஃப் ஸ்டைல்

தினமும் காலையில தண்ணீர் குடிச்சா இத்தனை நன்மைகளா? அட, குண்டு உடலும் ஒல்லியாகுமா?

இப்படி
வெறும் வயிற்றில்
தண்ணீர் குடிக்கும்
முறையின் தாயகம் ஜப்பான். அந்த நாட்டு மக்கள்
தான் தினமும்
காலையில் முகத்தை
கழுவியதும் பற்களை
துலக்காமல் கூட,
4
டம்ளர் தண்ணீரை
குடிப்பார்கள். அடுத்த
1
மணிநேரத்திற்கு எதுவும்
சாப்பிடமாட்டார்கள். இதற்கு
பெயர் தான்
தண்ணீர் தெரபி.
இதனால் தான்
ஜப்பானிய மக்கள்
எப்போதும் சுறுசுறுப்புடன்
ஆரோக்கியமாக இருக்கின்றனர்.

அதிகாலையில் வெறும்
வயிற்றில் தண்ணீர்
குடிப்பதால் கிடைக்கும்
நன்மைகளில் முதன்மையானது
குடல் சுத்தமாகும்.
தண்ணீர் குடித்தவுடன்,
சிறிது நேரத்திலேயே
மலம் கழிக்கக்கூடும்.
இப்படி தினமும்
தவறாமல் மலம்
கழித்தாலேயே, உடலில்
உள்ள கழிவுகள்
முற்றிலும் வெளியேறிவிடும்.
 
மூலைமுடுக்குகளில்
தங்கியுள்ள நச்சுகள்
சிறுநீர் மூலமாக
வெளியேறிவிடும். இதனால்
உடலில் நச்சுகளிருக்காது.

பெரும்பாலானோருக்கு உடலில்
நீர்ச்சத்து குறைவாக
இருப்பதால் தலைவலி
அடிக்கடி ஏற்படும்.
அத்தகையவர்கள் தினமும்
அதிகாலையில் வெறும்
வயிற்றில் தாண்ணீர்
குடித்து வந்தால்,
உடலின் நீர்ச்சத்தானது
அதிகரித்து, தலைவலியானது
குறையும். காலையில்
சாப்பிடாமல் அலுவலகத்திற்கு
செல்பவர்கள், தினமும்
அதிகாலையில் வெறும்
வயிற்றில் தண்ணீர்
குடித்து வந்தால்,
அல்சர் ஏற்படாமல்
தடுக்கலாம்.

காலையில் வெறும்
வயிற்றில் வெதுவெதுப்பான
நீரை குடித்து
வந்தால், உடலின்
மெட்டபாலிக் விகிதமானது
24
சதவீதம் அதிகரிக்கும்.
இதனால் உண்ணும்
உணவானது விரைவில்
செரிமானமடைந்துவிடும்வெறும்
வயிற்றில் தண்ணீர்
குடிப்பதால், இரத்த
சிவப்பணுக்களின் வளர்ச்சியானது
அதிகரித்து, இரத்தமானது
அதிகப்படியான ஆக்ஸிஜனை
கொண்டிருப்பதால், உடலானது
எனர்ஜியுடன் இருக்கும்.

Thirukkural

எடையை குறைக்க
நினைப்பவர்கள், அதிகாலையில்
வெறும் வயிற்றில்
தண்ணீர் குடித்து
வந்தால், உடலில்
தங்கியுள்ள நச்சுக்களுடன்,
உடலின் மெட்டபாலிசம்
அதிகரிப்பதால் தேவையற்ற
கொழுப்புக்களும் கரைந்து
வெளியேறி, உடல்
எடை குறைய
உதவியாக இருக்கும்குடலானது
சுத்தமாக இல்லாவிட்டால்,
முகத்தில் பருக்கள்
வர ஆரம்பிக்கும்.
இப்படி பருக்கள்
வந்தால் சருமமானது
அழகை இழந்துவிடும்.
எனவே தினமும்
தண்ணீரைக் குடித்து
வந்தால், குடலியக்கம்
சீராக நடைபெற்று,
முகம் பருக்களின்றி
பொலிவோடு இருக்கும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

எண்ணெய் சருமம் கொண்டவர்கள் முகப்பருவை நீக்குவதற்கான ஈசி வழிகள்

tamiltips

பெண்களின் அழகிற்கு மெருகூட்டும் சில அற்புத அழகு டிப்ஸ்!

tamiltips

பரீட்சை எழுதும் மாணவனுக்குத் தரவேண்டிய கீரை என்னவென்று தெரியுமா?

tamiltips

பெண்களுக்கு கருப்பை ஆரோக்கியம் மிகவும் முக்கியம்! ஏன் எப்படினு தெரிஞ்சிக்கோங்க!

tamiltips

கொசுக்கள் ஆபத்து! உங்களையே தேடிவந்து கடிக்கிறது! இதோ சிறந்த இயற்கையான தீர்வு!

tamiltips

நேற்று தடாலடியாக இறங்கிய தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்தது!

tamiltips