Tamil Tips
லைஃப் ஸ்டைல்

நகங்களுக்கு பாலீஷ் போடலாமா…? தெரிஞ்சுக்கவேண்டிய அழகு ரகசியம்.

ஆம்,
நகத்தின் அழகே ஒருவரது உண்மையான அழகை சொல்லிவிடும். நக அழகை எப்படி பாதுகாப்பது என்பதைப்
பார்க்கலாம்.

நகங்கள் அடிக்கடி உடைந்து போகாமலும், கோணலாக வளைந்து வளராமல், நேராக வளரவும் கால்ஷியம் சத்துள்ள உணவை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Thirukkural

எலுமிச்சை சாற்றுடன் வெந்நீரைக் கலந்து கைகளை சிறிது நேரம் ஊற வைத்துக் கழுவலாம். இப்படிச் செய்வது விரல்களுக்கும், நகங்களுக்கும் மிகவும் நல்லது.

பொதுவாக விரல் நகங்களை ஓவல் வடிவத்தில் வெட்டி விடுவதே நல்லது. ஆனால் எல்லோருக் கும் இது பொருந்தாது. எனவே அவரவர் விரல்களுக்குப் பொருந்துகிற படி சதுரமாகவோ, வட்ட மாகவோ வெட்டிக் கொள்ள லாம்.

நகங்களுக்கு தினமும் நெயில் பாலிஷ போடுவதைத் தவிர்ப்பது நல்லது.  விழா நேரங்களில் மட்டும் போட்டு, அதனை உடனே நெயில்
பாலீஷ் ரிமூவர் மூலம் அகற்றுவதே சிறாப்பு. தொடர்ந்து நக பாலிஷ் பயன்படுத்தினால் நகங்களின்
இயல்பான நிறம் மறைந்து விடும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கர்ப்பிணிகள் தினமும் தியானம், யோகா செய்ய வேண்டியது கட்டாயம்! ஏன்னு தெரியுமா?

tamiltips

வீட்டின் மேற்கூரையில் தஞ்சம் புகுந்த 18 அடி நீள மலைப்பாம்பு! காண்போரை திகிலடைய வைக்கும் வீடியோ!

tamiltips

நோய் பாதிப்பு இருக்கும்போது உடற்பயிற்சி செய்யலாமா?

tamiltips

தனியாக இருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டால்! இதோ ஈசி எஸ்கேப் வழிகள்!

tamiltips

தோழியுடன் லெஸ்பியன்! கணவனுடன் செக்ஸ்! ஒரே வீட்டில் இளம் பெண் வாழும் விநோத வாழ்க்கை!

tamiltips

பீடி சுற்றிக் கொண்டே படிப்பு! ஏழைத் தாயின் மகள் டி.எஸ்.பி ஆன நெகிழ வைக்கும் சம்பவம்!

tamiltips