Tamil Tips
முக்கிய செய்திகள்

கொடி பட நடிகையா இது? என்ன இப்படி ஆகிட்டாங்க.. ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் வெளியான புகைப்படம் இதோ..!!

மலையாளத்தில் வெளிவந்த ப்ரேமம் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட ப்ரேமம் படத்திலும் அதே கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதுமட்டுமின்றி இவர் தமிழில் முன்னணி நடிகர் தனுஷ் அவர்களுடன் இணைந்து கொடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றார்.

மேலும் இவர் தனது ரசிகர்களுடன் இணைந்தே இருப்பதற்காக தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் எப்போது ஆக்டிவாக இருப்பார்.

Thirukkural

மேலும் இந்நிலையில் நடிகை அனுபமா தனது ரசிகர்களை அதிர்ச்சி அளிக்கும் வகையில் மிகவும் மெலிந்து போய் உள்ளார். தற்போது அவரின் அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

காசு அதிகமா கொடுத்தா… டிரஸ் ரொம்ப கம்மியா போடுவியா…?? கீர்த்தி சுரேஷை கிழித்து எடுத்த சினிமா விமர்சகர்..!!

tamiltips

RJ பாலாஜியின் மனைவி இவங்க தானா.. அட இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே இதோ அவரது புகைப்படம்..!!

tamiltips

பிரபல நடிகை 43 வயதில் இளம் நடிகருடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.. புகைப்படம் இதோ..!!

tamiltips

ஐந்து வருடமாக காதலித்த நடிகை குஷ்பு! அவரை பிரிய இதுதான் காரணம்! யார் தெரியுமா? பல ஆண்டுகளுக்கு பிறகு வெளியான ரகசியம் இதோ..!!

tamiltips

இவ்ளோ சீக்கிரம் கல்யாணம் பண்ணுவீங்கன்னு நெனக்கல…! மண்டப ஓனர்க்கு மனைவியான பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை…!! வைரலாகும் புகைப்படங்கள்…!!!

tamiltips

இன்று நான் உ யிரோ டு இருப்பதே கடவுள் பு ண்ணியம்! பிரபல காமெடி ஈ ழத் தமிழர் நடிகரின் வாழ்க்கை பாதை.. இதோ..!!

tamiltips