Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பிரக்கோலி சாப்பிடுங்க, ஆரோக்கியமா இருங்க

·        
வைட்டமின் சி, நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் , பொட்டாசியம், கால்சியம், கரோடின் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிரம்பியிருப்பதால் இதயநோய், புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை உடையது.

·        
பிரக்கோலியில் இருக்கும் சல்ஃபேன் எனும் கலவை எலும்பை வலுவாக்குகிறது. அதனால் எலும்பு மெலிவு நோய் எனப்படும் ஆஸ்டியோபொராசிஸ் வராமல் தடுக்கிறது.

·        
கல்லீரல் செயல்தன்மையை அதிகரிக்கும் பண்புகளும் இந்தக் காய்க்கு இருப்பது தனிச்சிறப்பாகும்.

·        
பிரக்கோலி நார்ச்சத்து நிரம்பியது என்பதால் ரத்தத்தில் உள்ள கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

குழந்தையின் இதயம் – இதயத்தில் ஓட்டையுடன் குழந்தைகள் – தாய்ப்பால் சந்தேகங்கள்

tamiltips

கர்ப்பிணிகளுக்கான கடமைகள் என்னன்னு தெரியுமா – ஆரோக்கிய குழந்தை பெற ரூபெல்லா தடுப்பூசி போட்டாச்சா – வயிற்றுக்குள் குழந்தை உதைக்குமா

tamiltips

கிட்டப்பார்வை,தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே இல்லை! கண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு!

tamiltips

2700 அரசுப் பள்ளிகளில் வெறும் 80 பள்ளிகள்‌ மட்டும் தானாம்! பிளஸ் டூ ரிசல்டால் வெளியான அதிர்ச்சி!

tamiltips

பழுக்காத பாகற்காய், மொறுமொறு வெண்டைக்காய்! சமையலுக்கு சூப்பர் டிப்ஸ்!

tamiltips

மேக்கப் போட்ட மாதிரி முகம் மின்ன வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!

tamiltips