Tamil Tips
லைஃப் ஸ்டைல்

மெனோபாஸ் பெண்களுக்கு தயிர் மிகவும் நல்லது!! ஏன்னு தெரியுமா?

ஆம், பெண்ணுக்கு தாய்மை அடையும் வாய்ப்பு குறைந்திருக்கிறதே தவிர, வேறு எந்த வகையிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் கிடையாது. அதனால் மெனோபாஸ் காலங்களில் பெண்கள் அதிகம் தயிர் எடுத்துக்கொண்டால், உடலுக்குத் தேவையான கால்சியம் கிடைக்கப்பெற்று சந்தோஷமாக வாஅ முடியும்.

மேலும் தயிர்
உடல் குளிர்ச்சியையும்
நல்ல ஜீரண
சக்தியையும் அளிக்கிறது.
தயிர் சாப்பிட்டால்
ஒரு மணி
நேரத்தில் 91% தயிர்
ஜீரணமாகியிருக்கும். ஆனால்
பால் சாப்பிட்டால்
32%
மட்டுமே ஜீரணமாகியிருக்கும்.

தயிரில்
LACTOBACIL
இருக்கிறது, இது
உடலில் ஜீரண
சக்தியை அதிகரித்து
வயிற்றில் உருவாகும்
தேவையற்ற உபாதைகளை
சரி செய்கிறது.
வயிறு சரியில்லை
என்றால் வெறும்
தயிர் சாதமாவது
உட்கொள்ள வேண்டுமென
மருத்துவர்கள் பரிந்துரை
செய்கின்றனர்வயிற்றுபோக்கு
இருந்தால் சிறிது
வெந்தயம் + தயிர்
1
கப் சேர்த்து
சாப்பிட்டால் வயிற்று
பொருமல் அடங்கும்.

பிரியாணி போன்ற
உடலுக்கு சூடு
அளிக்கும் உணவுகளை
உட்கொள்ளும் பொழுது
அவை வயிற்றுக்கு
தீங்கு  ஏற்படாமல் இருக்கவே தயிர் வெங்காயம் எடுத்துக்கொள்கிறோம்

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

மன அழுத்தமா? கவலை வேண்டாம்! மன அழுத்தத்திலிருந்து விடுபட எளிய வழிகள் இதோ!

tamiltips

நோய் பாதிப்பு இருக்கும்போது உடற்பயிற்சி செய்யலாமா?

tamiltips

கர்ப்பம் தரிக்க எத்தனை முறை உறவு கொள்ள வேண்டும்? டாக்டர்கள் சொல்வது என்ன?

tamiltips

படுவேகத்தில் பரவும் கொரானா…! சூப்பர் மார்க்கெட்டுக்கு திரண்டு பொருட்களை வாங்கி குவிக்கும் மக்கள்! ஏன் தெரியுமா?

tamiltips

கேமரா தொழில்நுட்பத்தில் 48Mp கேமெராவை பயன்படுத்தி தெறிக்க விடும் ஒப்போ !!

tamiltips

அடேங்கப்பா இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்ததா இந்த பழம்?

tamiltips