Tamil Tips
லைஃப் ஸ்டைல்

காப்பர் டி – காண்டம்.! உறவுக்கு ரெண்டில் எது பெஸ்ட்? பெண்களுக்கு பிடித்தது எது தெரியுமா? பரபர ஆய்வு முடிவு!

உடலுறவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நிறைய நோய்த் தொற்றுக்கள் பரவ வாய்ப்புண்டு. எனவே எச்சரிக்கையாக செயல்படவேண்டியது அவசியம். 

பெரும்பாலான மக்கள் காண்டம், காப்பர் டி இரண்டுமே ஒன்று என நினைக்கிறார்கள். ஆனால் இரண்டிற்கம் வித்தியாசம் உள்ளது. உடலுறவின் போது, கர்ப்பம் தரிக்காமல் இருக்க மேற்கொள்ள பயன்படுத்தும் சாதனமே கருத்தடை கருவி. இது மட்டுமின்றி சிலர் மாத்திரை, காண்டம் என்னும் ஆணுறை, டயப்பர் பயன்படுத்துகின்றனர்.

பொதுவாக பாலியல் நோய் தொற்றுக்கள் பரவாமல் பாதுகாத்துக் கொள்ள காண்டம் சிறந்த கருத்தடை சாதனமாக பொதுமக்கள் கருதுகின்றனர்.
ஆனால் நிறைய காண்டம் ஃபேப்ரிக் சரியானதாக இருப்பதில்லை. உறவில் ஈடுபடுகின்ற பொழுது, கிழிந்து விட வாய்ப்பு உள்ளது.
காண்டம் பயன்படுத்தும் போது அதன் தரம் மிக முக்கியம்.

வெறும் காண்டம் மட்டுமே பாலியல் நோய் தொற்றுக்களில் இருந்து அவ்வளவு பாதுகாப்பானதாக இருப்பதில்லை. அதனால் கருத்தடைக்குத் திட்டமிட்டாலும் சரி, பாலியல் தொற்றுக்களில் இருந்து பாதுகாப்பிற்காக பயன்படுத்த நினைத்தாலும், என்ன செய்யலாம்? பாதுகாப்பிற்காக காண்டம் பயன்படுத்தலாம்.

ஆனால் அதுமட்டுமே போதுமானதாக இருப்பதில்லை. அதனா்ல உங்களுடைய குடும்ப மருத்துவரிடம் சில ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். ஆணுறையோடு சேர்த்து மாத்திரைகளும் பயன்படுத்தலாமா? வேறு எப்படி தவிர்க்கலாம் என்பது பற்றி தெரிந் கொண்டு, அதைப் பின்பற்றுங்கள். 

Thirukkural

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கர்ப்பிணிகள் முட்டை சாப்பிடுவது ஆபத்தா?கர்பிணிகளுக்கான மருத்துவ பதில்!!

tamiltips

உடலுறவுக்குப் பின் முதலில் கட்டாயம் குளிக்க வேண்டும்! ஏன் தெரியுமா?

tamiltips

இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கா இஞ்சியில்! தெரியாத விஷயங்கள்!

tamiltips

பூண்டு உரிப்பது எப்படி? 2 கோடி லைக்குகளுடன் சமூக வலைதளங்களில் வைரல் ஆகும் பெண்!

tamiltips

பொதுவாக பெண்களுக்கு வரும் நோய்களும் அதற்க்கான ஆரோக்கியமான பாட்டி வைத்தியமும் !

tamiltips

அடுத்த 3 நாள்! மிகவும் கவனம் தேவை! வானிலை மையம் எச்சரிக்கை!

tamiltips