அதிர்ச்சி வீடியோ: பாராசெயிலிங் சென்றபோது கடலில் விழுந்த தம்பதி. அதிர்ச்சி வீடியோ வைரலானது
அஜீத் கதாத் மற்றும் சரளா தம்பதியினர் பாராசெய்லிங் செய்யும் போது அதிக ஆர்வத்துடன் இருந்தனர். ஆனால் திடீரென கயிறு கட் ஆனது. இந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. @VisitDiu @DiuTourismUT @DiuDistrict @VisitDNHandDDParasailing...