Tamil Tips

Category : குழந்தை

வீட்டு வைத்தியம் (Home Remedies)
பிரசவத்திற்குப் பின் ஒரு தாய்க்கு ஏற்படும் பிரச்சனைகளைக் கைவைத்தியம் மற்றும் வீட்டுக் குறிப்புகள் (Home Remedies) கொண்டு எப்படிக் குணப்படுத்துவது என்று தெரிந்து கொள்வது மிக முக்கியம். தாயின் உடல் நலம் காக்கப் பல வீட்டுக் குறிப்புகள் (Home Remedies for Mother Health) உள்ளன. அவை எளிதானதாகவும் நல்ல பலன்களைத் தரக்கூடியதாகவும் உள்ளன. அவை நிச்சயம் எதிர்பார்த்த நற்பலன்களைப் பெண்களுக்குத் தரும்.

குழந்தை பெற்றோர்

குழந்தைகளைத் தூங்க வைப்பதில் பெற்றோர் செய்யும் தவறுகள்…

tamiltips
தற்போது நிறைய குழந்தைகள் சரியான முறையில் தூங்குவதில்லை என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குழந்தைப் படுத்து உறங்குவதில் என்னென்ன தவறுகள் இருக்கின்றன எனப் பார்க்கலாம். பெற்றோருக்கு, தன் குழந்தையை அப்பா அம்மாவுக்கு இடையில் போட்டு தூங்க...
குழந்தை பெற்றோர்

5 பொருட்கள் மூலம் சிம்பிள் ஹோம்மேட் ஹார்லிக்ஸ் பவுடர் ரெசிபி…

tamiltips
கடையில் வாங்கி குழந்தைகளுக்கு கொடுக்கும் பானம் எவ்வளவு ஆரோக்கியத்தைத் தரும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. ஆனால், வீட்டிலே நீங்கள் செய்திடும் ஹோம்மேட் ஹார்லிக்ஸ் (Homemade Horlicks Powder) பானம், நிச்சயம் உங்கள் குழந்தையின்...
குழந்தை பெற்றோர்

குழந்தைகளுக்கு உண்டாகும் மலச்சிக்கலைப் போக்கும் வீட்டு வைத்தியம்

tamiltips
குழந்தைகளுக்கு மலச்சிக்கல் என்பது சொல்ல முடியாத ஒரு தொந்தரவு. மிகவும் கஷ்டப்படுவார்கள், அழுது கொண்டும் இருப்பார்கள். குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்கவும் மலச்சிக்கல் வந்தால் சரி செய்யவும் வீட்டு மருத்துவ முறைகள் உள்ளன. அவற்றைத்...
குழந்தை பிரசவத்திற்கு பின் பெற்றோர்

0-12 மாத குழந்தைகளுக்கு தரவே கூடாத 9 உணவுகள்…

tamiltips
குழந்தைகள் பிறந்து 0-6 மாதங்கள் வரை தாய்ப்பால் தருவதே நல்லது. தாய்ப்பால் அதிகம் சுரக்காத தாய்மார்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி ஃபார்முலா மில்க் தரலாம். தாய்ப்பால் சுரக்கும் உணவுகளை சாப்பிட்டால், தாய்ப்பால் சுரப்பு சீராக இருக்கும்....
குழந்தை பிரசவத்திற்கு பின் பெண்கள் நலன் பெற்றோர்

ஒரு நாளைக்கு எத்தனை முறை, எவ்வளவு நேரம் தாய்ப்பால் கொடுக்கலாம்?

tamiltips
குழந்தை பிறந்த உடன் மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருப்போம். ஆனால், அதே சமயம் நிறைய கேள்விகளும் சந்தேகங்களும் மனதில் எழும். தாய்மார்களுக்கு ஏற்பட கூடிய, தாய்ப்பால் தொடர்பான கேள்விகளுக்கு நாம் இங்கு விடை காண்போம். ஏன்...
குழந்தை சமையல் குறிப்புகள் பெண்கள் நலன் பெற்றோர்

பல நோய்கள் வராமல் தடுக்கும் ஒரே ஒரு மருந்து… இது நம் பாரம்பர்ய பொக்கிஷம்…

tamiltips
பாரம்பர்யமாக கடைபிடித்து வந்த சில நல்ல குழந்தை வளர்ப்பு முறைகளை நாம் காலப்போக்கில் மறந்துவிட்டோம். அதை நினைவூட்டவே இந்தப் பதிவு. குழந்தைகளுக்கு நோய்கள் தாக்காமல் ஆரோக்கியத்துடன் குழந்தைகள் வளர சில பாட்டி கால வைத்திய...
குழந்தை சமையல் குறிப்புகள் பெற்றோர்

குழந்தைகளுக்கான 6 வகையான கஞ்சி ரெசிபி

tamiltips
குழந்தையின் முதல் உணவு என்றாலே அதில் கஞ்சிக்கு முக்கிய இடம் உண்டு. ஆம், முதல் உணவை சத்தானதாக மாற்ற நிறைய வழிகள் இருக்கிறது. கம்பு, திணை, ராகி, சோளம் என சிறுதானியங்களால் பல்வேறு விதமான...
குழந்தை பெற்றோர்

5 மற்றும் 6 மாத குழந்தைகளின் வளர்ச்சியும் கவனிக்கும் முறைகளும்… பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?

tamiltips
கொஞ்சம் உளறல்கள் அதிகமாகவே இருக்கும். மழலையின் சத்தம் உங்களுக்கும் பிடிக்கும். சுற்றியிருப்பவர்களுக்கும் பிடிக்கும். குழந்தை தான் போடும் சத்தத்தையும் விரும்பி கேட்கும். 5 மற்றும் 6 மாத குழந்தைகளை எப்படிக் கவனித்துக்கொள்ள வேண்டும்? குழந்தைகளின்...
குழந்தை பெற்றோர்

குழந்தைக்கு தாய்ப்பால் தருவதை சரியான முறையில் நிறுத்துவது எப்படி?

tamiltips
பிறந்த குழந்தைக்கு 6 மாதம் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். 6 மாதத்துக்கு மேல் கூடுதல் உணவும் வழங்க வேண்டும். முடிந்தவரை 2 வயது வரை தாய்ப்பால் கொடுக்க முயற்சி செய்வது நல்லது. அதன்...
குழந்தை பெற்றோர்

குழந்தையின் காது கேட்கும் திறனையும் பேசும் திறனையும் அறிவது எப்படி?

tamiltips
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைக்கு பேசும் திறன், கேட்கும் திறன் இருக்கிறதா என சரிபார்த்துக் கொள்வது நல்லது. குழந்தையின் திறனை அறிந்து, அதற்கு ஏற்றதுபோல நடவடிக்கை எடுக்க வேண்டும். எதையும் தொடக்கத்தில் கண்டுபிடித்துவிட்டால் சிகிச்சை...