Tamil Tips
லைஃப் ஸ்டைல்

வீட்டிலேயே கை விரல்கள், கால் விரல்களை அழகாக்கும் வழி தெரியுமா?

கைகளைச் சுத்தம் செய்து, நகங்களை வெட்டி, சீராக்கி நக இடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி, கை விரல்களுக்கு கிரீம் தடவி மசாஜ் செய்யும் முறைமெனிக்யூர்எனப்படும்.

இதுபோலவே, வெந்நீரில் கால்களை 10 நிமிடம் அமிழ்த்தி, கால்களில் உள்ள பித்த வெடிப்பு, அழுக்கு ஆகியவற்றைப்யூமிங் ஸ்டோன்எனப்படும் கல்லில் தேய்த்து நீக்கி, விரல் நகங்களை ஷேப் செய்து, நகங்களிலுள்ள அழுக்குகளை வெளியேற்றி, கால் பாதங்களுக்கு மசாஜ் செய்யும் முறைபெடிக்யூர்ஆகும்.

Thirukkural

இந்த இரு முறைகளையுமே பார்லர்களில் ஒருமுறை செய்து கொண்டு, அந்த முறைகளை நன்றாக மனதில் பதிய வைத்துக் கொண்டு, வீட்டில் பத்து நாளைக்கு ஒருமுறை செய்து கொள்ளலாம். இதன் மூலம் கை, கால்கள் மிருதுவாகவும், அழகாகவும் விளங்குவதுடன் இரத்த ஓட்டமும் சீராகும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

யாரும் அறியாத மருதாணியின் மருத்துவ பயன்கள்! பாகம் – 1

tamiltips

என்றும் இளமையுடன் இருக்க யோகாவே சிறந்த வழி!

tamiltips

முகத்திற்கு இயற்கையான பொலிவையும் அழகையும் தந்துகொண்டிருந்தது மஞ்சள்! ஆனால் இப்பொழுது?

tamiltips

குழந்தையின் உச்சிக் குழி

tamiltips

ஆன்லைன் உணவு விநியோகத்தில் வருகிறது அமேசான்… அலறும் ஸ்விகி, சொமோட்டோ, ஊபர்!

tamiltips

முகம் அழகு பெறுவதற்கு இதோ சில சிம்பிள் டிப்ஸ்… சூப்பர் அழகியாகலாம்

tamiltips