Tamil Tips
முக்கிய செய்திகள்

அடடே! பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகையா இது? மாடர்ன் உடையில் எப்படி இருக்கிறார் பாருங்க.. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்..!!

பிரபல விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சன் டிவி சீரியலில் பிரமாதமாக நடித்து வருபவர் நடிகை சுஜிதா. இவர், ரஜினி, அஜித் மாதவன், மம்மூட்டி, மோகன்லால், நாகார்ஜுனா அக்கினேனி, நந்தமுரி பாலகிருஷ்ணா போன்ற பிரபல நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘ஒரு பெண்ணின் கதை’ நாடகம் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான சுஜிதா, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 30-க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார்.சுஜிதா தனுஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை உள்ள நிலையில் அவ்வபோது மாடர்ன் உடைகளில் இருக்கும் சில புகைப்படங்கள் இசை இளைஞர்களை தான் இருக்கும் திசையை நோக்கி திரும்ப வைப்பார். விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் அடித்த தொடர்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸில் தனம் பாத்திரத்தில் வருபவர் நடிகை சுஜிதா. இவர் இன்று, நேற்று நடிப்பவர் அல்ல.

Thirukkural

பாக்கியராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு படத்திலேயே குழந்தை நட்சத்திரமாக வந்த சுஜிதா கேரளத்தின் திருவனந்தபுரத்தை பூர்வீகமாகக் கொண்டவர். தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் மனிதன், சத்தியராஜ் நடித்த பூவிழி வாசலிலே, வாலி, இருவர், தியா, பள்ளிக்கூடம் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார் சுஜிதா. தற்போது கூட  மாடர்ன்  புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ரஜினியுடன் முத்து படத்தில் நடித்த இந்த நடிகையை தெரியுமா ?? உடல் எடை குண்டாகி இப்படி ஒரு நிலையிலா ?? தற்போது வெளிவந்த புகைப்படம் இதோ !!

tamiltips

ஹிட்லர் படத்தில் அவரின் கதாபாத்திரத்தில் நடிப்பது இவரா…!மகிழ்ச்சியில் ரசிகர்கள்…!

tamiltips

அலுவலகத்திற்கு நடையாய் நடக்க தேவையில்லை… வீட்டிலிருந்தே online மூலம் பட்டா மாற்றலாம்…!

tamiltips

ஒரே படம் தான்… அண்ணன், தம்பி இருவரையும் அலேக்காக தூக்கிய இளம் நடிகை…!! குடும்பத்துல குழப்பம் வந்துர போகுதுங்க…!!!

tamiltips

மங்காத்தா பட நடிகையின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?? அதிக சம்பளம் போல..!!

tamiltips

உங்களுக்குத் தெரியுமா இந்த குட்டி பொண்ணு யாரு…! இப்போ அவங்க பிரபல நடிகை தான்…!

tamiltips